சென்னை டிச, 25
தவெகா தலைவர் விஜய் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவரது x பதிவில் இயேசு கிறிஸ்து பிறந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்த நீடித்திருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். தவெக கட்சியை தொடங்கியது முதல் அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.