புதுடெல்லி நவ, 23
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவடை மீது மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் ராகுல் தன்மீது அவதூறு பரப்புவதாகவும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.