அக், 17
திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அவரிடம் ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்ற எண்ணமும் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் 2023 ஆக்சன் படங்களில் நடித்த விட்டதாகவும் இனி வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.