புதுடெல்லி அக், 6
கோட்டை நோக்கி பிராமணர்கள் பேரணி செல்ல உள்ளதாக இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி அறிவித்துள்ளார். பிற சமூகத்தினரை இழிவுபடுத்தினால் வழக்கு பாய்கிறது. ஆனால் பிராமணர்களை கிண்டல் செய்தால் நடவடிக்கை இல்லை. நிர்மலா சீதாராமனையே இப்படி கிண்டல் செய்கின்றனர். எனவே பிராமணர்களை பாதுகாக்க சட்டம் ஏற்ற கோரி கோட்டை நோக்கி நவம்பர் 3-ல் ஒரு லட்சம் பிராமணர்களுடன் பேரணி செல்வோம் என்றார்.