Spread the love

சென்னை செப், 29

செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்க்கிறார்கள். ஆளுநர் மாளிகையில் மாலை 3:30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள். முன்னதாக அமைச்சரவையிலிருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *