Spread the love

புதுடெல்லி செப், 28

நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு செப்டம்பர் 20ம் தேதி 692.3 பில்லிண் டாலர்களை எட்டியது. ஆர்பிஐ தரவுகளின் படி FOREX தொடர்ந்து 6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3 பில்லியன் ஆக உயர்ந்த நிலையில் இந்த வாரத்தில் கையிருப்பு $2.84 பில்லியன் அதிகரித்துள்ளது முந்தைய வாரத்தில் $603.6 பில்லியனில் இருந்து $605.7 பில்லியனாக பாரத் சொத்துக்கள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *