சென்னை செப், 26
தேர்தலுக்கு முன்பு மநீமவில் இருந்து விலகியவருக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கமல் முடிவு செய்து விண்ணப்பம் கோரி இருந்தாராம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை நியமிக்க போவதாகவும் கூறியிருந்தாராம். இதனால் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் பொதுக்குழுவில் எந்த அறிவிப்பும் வெளியிடாததால் ஏமாற்றம் அடைந்து அவரை விமர்சிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.