சென்னை செப், 25
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலோடு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலோடு மழை பெய்யக்கூடும் என்றும் RMC தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 27, 28 அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் ஆர் எம் சி கூறியுள்ளது.