Spread the love

சென்னை ஆக, 4

இந்தியாவின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சர்ச்சை குறைந்துள்ளதாக எஸ்&பி குளோபல் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் கடந்த ஜூனில் 58.30 புள்ளிகளாக இருந்த அதன் பி எம் ஐ குறியீடு 58.10 ஆக குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. உலோகம், ரசாயனம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த நிறுவனங்களின் புதிய ஆர்டர்கள் குறைந்ததன் காரணமாகவே இந்த சிறு சரிவு ஏற்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *