Spread the love

புதுடெல்லி ஜூலை, 20

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ₹3,003.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் அறிக்கையில், “2024-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் கோடியாக சரிந்துள்ளது. முந்தைய 2023-24 நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.8 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *