பாரீஸ் ஜூலை, 20
பண்டைய கிரேக்கர் காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஒலிம்பியாட் நாட்காட்டியின் படி நடத்தப்பட்டுள்ளது. அந்த நாள்காட்டி நான்கு ஆண்டுகள் கொண்டது என்பதால் கிரேக்க கடவுள் ஜீயூஸ்க்கு மரியாதை அளிக்கும் வகையில் ஆண்டு தொடக்கத்தில் போட்டி நடத்தப்பட்டது. பிறகு 393 ஏடியில் நிறுத்தப்பட்ட பிரான்சின் கூபெர்ட்டின் முயற்சியால் 1892ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, பழங்கால முறைப்படி போட்டு நடத்த முடிவெடுக்கப்பட்டது.