சென்னை ஜூலை, 19
வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி நடப்பதாக மங்கி அதிகாரிகள் இருக்கின்றனர். போலி ஆன்லைன் சேவைகள் பதிவிறக்கம் செய்யும்போது நம் தரவுகள் மோசடி கும்பலிடம் சிக்கி விடுகிறது. இதை பயன்படுத்தி வங்கி எஸ்எம்எஸ் போன்றே அவர்கள் எஸ்எம்எஸ் அனுப்புவதாகவும் அதை நம்பி லிங்கை அழுத்தினால் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளை போய்விடும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.