ஜிம்பாப்வே ஜூலை, 14
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-1என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுவிட்டது. ஆகையால் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டிக்கு ரசிகர்கள் இடையே பெரிய ஆர்வமில்லை. ஜூலை 27ம் தேதி முதல் இலங்கை இந்தியா இடையேயான தொடர் தொடங்க உள்ளது.