புதுடெல்லி ஜூலை, 13
பிராந்திய அளவில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிம்ஸ்டெக் வெளியுரவ அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் வங்கதேசம் கூடான் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களை சேர்ந்த அமைச்சர்கள் மோடியை டெல்லியில் கூட்டமாக சந்தித்தனர். எரிசக்தி, வர்த்தகம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் பற்றி இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.