சென்னை ஜூலை, 11
சங்கர்-கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. ஊழக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. மீண்டும் இணைந்திருக்கும் அதே கூட்டணி வெற்றியை பறிக்குமா என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.