சென்னை ஜூலை, 4
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பறிவாளன் 2 படத்தை முடித்த கையோடு இந்த படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அண்ணாமலையும், விஷாலும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி கொள்கிறார் இயக்குனர் யார் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.