புதுடெல்லி ஜூலை, 4
இந்தியாவில் அதிகம் கல்வி பயிலும் வெளிநாட்டினர் குறித்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 46,878 பேர் பயின்றனர். அவர்களில் நேபாள நாட்டினர் 13,126 பேர் ஆவர். இதற்கடுத்து ஆப்கானிஸ்தான்(3,151) அமெரிக்கா (2,893) வங்கதேசம்(2,606) யுஏஇ(2,287) பூட்டான்(1,562 )நைஜீரியா(1,387), தான்சானியா(1,264) ஜிம்பாப்வே (1,058) பிற நாடுகளைச் சேர்ந்தோர் (17,544)உள்ளனர்.