ஜூலை, 2
பிரபாஸ், அமிதாப், தீபிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் படகுழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கல்கி திரைப்படம் எங்களது நான்காண்டு கால உழைப்பு அதனை செல்போன்களில் படம் பிடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.