பிரிட்ஜ் டவுன் ஜூன், 29
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நகரில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவது தாமதமாகி போட்டி தொடங்குவது தாமதம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடக்கும் போது மழை குறுக்கிட்டால், நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.