கர்நாடக ஜூன், 25
சிக்கன் கபாப் மீன் உணவுகளின் செயற்கை நிறமிகளை பயன்படுத்த கர்நாடக அரசு முழு தடை விதித்துள்ளது. 39 சிக்கன் கபாப் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அவை மிகவும் தரம் அற்றதாக இருந்தது தெரிய வரவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய்களில் செயற்க்கை வண்ணங்களை பயன்படுத்த அம்மாநில அரசு தடை விதித்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வந்துள்ளது.