தஜிகிஸ்தான் ஜூன், 24
தஜிகிஸ்தான் அரசு நாட்டு பெண்கள் பொது வெளியில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஹிஜாப் தடையை மீறும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அந்நாட்டு அரசு தங்களின் தேசிய உடையான தாஜிக்கை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.