Spread the love

விருதுநகர் ஜூலை, 30

விருதுநகர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#Vanakambharatham #demonstration #news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *