பூட்டான் ஜூன், 18
பூட்டான் நாட்டில் 570 மெகாவாட்திறன் கொண்ட பசுமை நீர் மின் நிலையத்தை அதானி குடும்பத்தின் கிரீன் எனர்ஜி லிமிடெட் அமைக்க உள்ளது. இதற்காக அந்நாட்டின் அரசு நிறுவனத்துடன் கௌதம் அதானி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். வங்கதேசம், இலங்கையை தொடர்ந்து தற்போது பூட்டானில் மின் உற்பத்தி திட்டங்கள் உட்பட பிற வளர்ச்சி திட்டங்களில் அதானி குடும்பம் ஈடுபட உள்ளது.