சென்னை ஜூன், 7
2024-25 கல்வி ஆண்டுக்கான சட்டப்படிப்பு சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்களை கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை கட் ஆப் மதிப்பெண்களை போன்ற விபரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம்.