சென்னை ஜூன், 5
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என்ற வரலாற்று வெற்றியை தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள உதயநிதி, மாநில சுயாட்சிகாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முழங்கிய தமிழகத்தின் உரிமை குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.