Spread the love

தூத்துக்குடி ஜூன், 5

மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய 30 லட்சத்து 41 ஆயிரத்து 717 வாக்குடன் ஒப்பிடுகையில், சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம். தூத்துக்குடி, தஞ்சை, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வாங்கியுள்ளது. இதன் மூலம் 8 சதவீதம் வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *