சென்னை ஜூன், 4
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி ஆகியவற்றை கொண்டு செல்லலாம்.