Spread the love

சென்னை ஜூன், 3

மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தார். சிறுவயது முதலில் பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர் தமிழக அரசியலில் ஐந்து முறை முதல்வராகவும் களத்தில் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *