கேரளா மே, 29
ஜூன் 1 முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கர்நாடகாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது. கடும் வெப்பத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில் இந்த மழை அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.