அமெரிக்கா மே, 19
அமெரிக்காவை திறமையற்ற முட்டாள்கள் ஆட்சி செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். மினசோட்டாவில் பேசிய அவர், அமெரிக்காவில் கோழைகள் ஆட்சி நீடித்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மூன்றாம் உலகப் போர் தொடங்கும். நம் நாடு மிகவும் பலவீனமாக உள்ளது. இன்று உலகில் பல நாடுகளிடம் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதால் நிறைய பேர் எஞ்சி இருக்க மாட்டார்கள் என்றார்.