அமெரிக்கா மே, 11
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. நிதிலன் சாமிநாதன் இயக்க உள்ள இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், திரைக்கு வருவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் நிகில் நாகேஷின் ‘கில்’ ப்ரீத்தி பாணிக்கிரஹியின் ‘கேர்ள் வில் பி எ கேர்ள்’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.