மணிப்பூர் ஏப்ரல், 30
மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 26 ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில வாக்கு சாவடிகளின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தினர். அதனால் உக்ருல், ஷங்ஷாங், சிங்காய், கரோங், ஓயினாம் ஆகிய ஆறு வாக்கு சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெறுகிறது.