Spread the love

சென்னை ஏப்ரல், 20

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது. நேற்று 7 மணி வரை 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார். ஆனால் நள்ளிரவில் 69.46 சதவீதம் தான் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் கட்சிகளையும் மக்களையும் குழப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *