Spread the love

ஜப்பான் ஏப்ரல், 14

U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 19 வயதான இந்தியாவில் இளம் வீராங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஒசாகிவுடன் மோதினார். இதில் 2-15 என்ற கணக்கில் அவர் போராடித் தோற்றார். இறுதிச் சுற்றில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து அவர் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *