சென்னை ஏப்ரல், 14
சமூகநீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய சமூகநீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என கூறியுள்ளார்.