சென்னை ஏப்ரல், 10
ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இந்நிலையில் படத்திலிருந்து திடீரென ஸ்ருதிஹாசன் விலக்கியுள்ளார். முன்னதாக இப்படத்தில் நடிக்க இருந்த சமந்தாவும் உடல் நல பிரச்சினை காரணமாக விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.