Spread the love

சிங்கப்பூர் ஏப்ரல், 7

2022-23 நிதி ஆண்டில் இந்தியா சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2.96 லட்சம் கோடியாக (18 சதவீதம்) அதிகரித்துள்ளது இது குறித்து பேசிய இந்திய தூதரக செயலாளர் பிரபாகர், சிங்கப்பூரிலிருந்து ₹1.96 லட்சம் கோடி மதிப்பிற்கு இறக்குமதி செய்த இந்தியா, அந்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய பங்குகளில் ₹1.43 லட்சம் கோடி FDI முதலீட்டை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *