சென்னை ஏப்ரல், 7
கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பை கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். 2023-24 ம் கல்வி ஆண்டில் வேலை நாட்கள் பல்கலைக்கழகங்கள் நிர்ணயம் செய்ததற்கு குறையாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இறுதி நாட்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம். கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.