மும்பை பிப், 29
வாரத்தில் நான்காவது நாளான இன்று தொடக்கத்தில் ஏற்றத்துடன் காணப்பட்ட பங்கு சந்தை மளமளவென்று குறைந்துள்ளது. தற்போதைய நேரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 146 புள்ளிகள் சரிந்து 72,158 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 71 புள்ளிகள் சரிந்து 21,879 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.