சென்னை பிப், 3
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவு இல்லை. தேர்தலுக்குப் பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் மக்களின் முன் வைக்கப்படும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.