ஜார்க்கண்ட் பிப், 2
ஜார்கண்ட் முதல்வராக இன்று பதவி ஏற்று கொள்கிறார். சம்பாய் சோரன். ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு சம்பாய்சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கூறினார் அதன்பின் JMM சட்டமன்ற உறுப்பினர்களை வெளியூருக்கு அழைத்து செல்ல முயற்சி செய்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பல நிகழ்வுகள் கள் அரங்கேறின. ஒருவழியாக நேற்றிரவு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று பதவி ஏற்கிறார் சம்பாய் சோரன்.