சென்னை ஜன, 28
விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம் புல்லரிக்க வைப்பதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியிருக்கிறார். மூத்த வீரர்களான இருவரும் நல்ல நண்பர்களாக அறியப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கோலி குறித்து பேசி இருக்கும் ரோஹித் போட்டியில் கோலியின் ஈடுபாடு அற்புதமாக இருக்கும். விளையாட்டின் மீது அவருக்கு இருக்கும் அனைத்து போட்டிகளிலும் காட்டுவார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.