சென்னை ஜன, 26
மறைந்த திமுக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்த் 2024 ம் ஆண்டு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து அவரை கௌரவித்துள்ளது.