சென்னை ஜன, 22
தங்கலான் படத்தில் 17ம் நூற்றாண்டு கங்கம்மாவாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்தேன் என நடிகை பார்வதி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் என் கதாபாத்திரத்தில் அவ்வளவு ஆழமாக போவேன் என அப்போது எனக்கு தெரியாது கங்கம்மாள் கதாபாத்திரம் கடவுளோடு தொடர்பில் உள்ள பெண் என்பதால் இது எனக்கு சவாலாக இருக்கும் என்று மட்டும் தெரிந்தது என்னை ஒரு மனுசியாகவே உணரவில்லை என தெரிவித்தார்.