புதுடெல்லி ஜன, 18
அதானி குடும்பத்தில் செய்திருந்த முதலீடுகளை மூன்றாவது காலாண்டில் வெகுவாக குறைத்து இருக்கிறது எல்ஐசி அதானி மீது ஹிண்டன்பார்க் நிறுவனம் மோசடி புகார்கள் தெரிவித்திருந்தபோது கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசியும் ஒன்று பொதுத்துறை நிறுவனம் இப்படி மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யலாமா என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த மாதம் ரூ.3,816 கோடி மதிப்பிலான அதானி பங்குகளை எல்ஐசி விற்றிருக்கிறது.