சென்னை ஜன, 14
இந்தி மொழி குறித்து அமைச்சர் பி டி ஆர் இடம் கேள்வி எழுப்பிய நபர் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அண்ணாமலை வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு முழு வீடியோவையும் பதிவிட்டு பதில் அளித்துள்ள அமைச்சர், பதிவிடும்போது முழு விபரங்களை தெரிந்து கொண்டு பதிவிட வேண்டும் தவறான விஷயங்களை பதிவிடக்கூடாது. கேள்வி கேட்ட யாரையும் வெளியேற்றவில்லை தமிழகத்தில் எப்போதும் இரு மொழி கொள்கைதான் இருக்கும் என்றார்.