நீலகிரி ஜன, 14
மக்களுக்கு அதே ஊட்டச்சத்து கிடைக்க நியாய விலை கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் இத்திட்டம் நடப்பு சீசனில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.