சென்னை ஜன, 12
செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் ஏன் வழக்கு தொடுத்தீர்கள் என்று EDக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால் அமைச்சர் சற்று நிம்மதி அடைந்தார். இதனால் இன்று சாதகமான தீர்ப்பு வரும் என அவரது தரப்பு கருதுகிறது. அப்படி நடந்தால் 200 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.