குஜராத் ஜன, 10
துடிப்பான குஜராத் என்ற 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இதில் 100 நாடுகள் பங்கேற்பதுடன், 33 நாடுகள் பங்குதாரர்களாக இணைகின்றன. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்து முடிந்த தமிழகத்திற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.