சென்னை ஜன, 7
போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு சற்று நேரத்தில் பேச்சு வார்த்தையை தொடங்குகிறது. இந்நிலையில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களுக்கு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத தொழிலாளர்கள் மீதும் போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.